மருத்துவம்

புதினாவின் அற்புதமான மருத்துவ பயன்கள்..!

புதினா (மிளகுக்கீரை) ஒரு மருத்துவம் நிறைந்த மூலிகை தாவரமாகும். கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவையும் நம்முடைய அன்றாட உணவில் மணமூட்டுவதற்காகப் பயன்படுத்துகிறோம். இதன் வாசனைக்காக பிரியாணி போன்ற சமையலில் பயன்படுத்துகிறோம். இது மட்டுமல்லாமல் வாயில் இருக்கும் துர்நாற்றத்தை போக்க இதை…

வயிறு உப்புசத்தை சரி செய்ய சில இயற்கை வைத்தியம்..!

எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டாலோ அல்லது அளவுக்கு அதிகமாக உணவை சாப்பிட்டாலோ நமக்கு வயிறு உப்புசம் பிரச்சனை ஏற்படும். நிறைய தண்ணீர் குடித்து கொண்டே இருந்தாலும் வயிறு உப்புசம் ஏற்படும். இவற்றிலிருந்து எளிதாக நிவாரணம் பெற சில இயற்கை வைத்தியத்தை பார்ப்போம்.…

நரம்பு சுருட்டல் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற சில குறிப்புகள்..!

வெரிக்கோஸ் வெயின் என்ற நரம்பு சுருட்டல் பாதிப்பு ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக தாக்குகிறது. ஒரே இடத்தில் அதிக நேரம் நின்று கொண்டு இருந்தாலோ அல்லது உட்கார்ந்திருந்தாலோ கால்களில் நரம்பு முடிச்சு உருவாகும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், ஒரே இடத்தில்…

செரிமான பிரச்சனையை சரிசெய்ய உதவும் வெல்லம்..!

வெல்லம் மற்றும் பனைவெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியமும் அதிகமாக நிறைந்துள்ளது. சர்க்கரை தயாரிப்பின் போது, அதை வெண்மையாக்குவதற்காக அதில் சில ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகிறது. அதனால் இதில் உள்ள இரும்புச்சத்து அழிக்கப்படுகிறது. வெல்லத் தயாரிப்பில் இந்த இழப்பு ஏற்படுவதில்லை. நாம் அன்றாட…

இரத்தம் உறைதல் நம் உடலில் எங்கெங்கு ஏற்படும்..? அதற்கான அறிகுறிகள் என்னென்ன..?

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்க்கொண்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பாதித்தவர்கள் அல்லது ஏற்கெனவே இரத்த உறைதலால் பாதிக்கப்படவர்கள் சமீப காலமாக கடுமையான…

2டிஜி கொரோனா தடுப்பு மருந்து யாருக்கெல்லாம் கொடுக்க கூடாது..!

இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த நோயினால் பாதிக்கப்படுவோரை மீட்டெடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த…

மாத்திரை அட்டையின் பின்புறம் உள்ள சிவப்புக் கோடு எதற்கு தெரியுமா?

இந்தியாவில் கொரோனோவின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனோவின் இரண்டாவது அலை தீவிரமடைந்த நிலையில், மக்கள் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், மருந்து வாங்கும்போது நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டும். நாம்…

நமது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க சில வழிமுறைகள்

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை விதமும் அதிகரித்து கொண்டே வருகிறது. மனித உடலில் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றக்குறையால் உயிரிழப்பு ஏற்படுகிறது. நமது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க…

உடல் எடையை குறைக்கும் பழச்சாறுகள்

வியாதியானது நம்மை ஒட்டிக்கொள்வது போல் உடல் பருமனானது நம் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் உடல் பருமனை குறைக்க ஒரு சிலர் உடற்பயிற்சி மேற்கொள்வதும்,யோகா செய்தல் போன்ற வேளைகளில் ஈடுபடுவது உண்டு. ஆனால் உணவு முறையில் எந்த ஒரு…

கொரோனா தொற்று குழந்தைக்கு வந்தால் செய்ய வேண்டிய சில முதலுதவிகள்!

பொதுவாக குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். இதை மனதில் கொண்டு பெற்றோர்கள் குழந்தைகளை எந்தவித நோய் தொற்றும் பாதிக்காதவாறு வளர்க்கவேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் முதலில் குழந்தையின் வெப்பநிலையையும், பல்ஸ் ஆக்ஸிமீட்டரையும் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய…

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்

சுறுசுறுப்பாகச் சுற்றி வரும் ஒரு பெண் குறிப்பிட்ட வயதை அடைத்த பின் முதிர்வு அடைத்து பூப்படைந்து விடுகிறார்கள். இது பெண்களை சட்டென்று முடக்கிவிடுகிறது. பெண்கள் இந்த மாதவிடாய் காலத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் சிரமத்தையும், வலிகளையும் அடைகின்றனர். ஒரு…

கருத்தரிக்க எளிய உணவு முறைகள்

திருமணம் நடந்து முடித்த பின் அனைத்து உறவு முறைகளும் எதிர்பார்ப்பது குழந்தை யோகம் தான். கர்ப்பம் ஆவது என்பது எளிமையான ஒன்று அல்ல. சில தம்பதியினருக்கு கர்ப்பமாவதில் பிரச்சனைகள் இருக்கலாம். ஏனெனில் இந்த காலகட்டத்தில் நம் வாழ்கை முறை மற்றும் உணவு…

பூண்டு இதய பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கும்!

ஹைலைட்ஸ்: பூண்டில் தாதுக்களும், வைட்டமின்களும், சல்பர், குளோரின், அயோடின் போன்ற சத்துக்களும் அதிகளவு உள்ளது. பூண்டு ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்கு உதவுகிறது. பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயன பொருளுக்கு, இரத்த உறைதல் தன்மையை தடுக்கும் குணம்…

பச்சைப்பயிரை உண்பதால் ஏற்படும் நன்மைகள்

நம் அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வது மிக அவசியம். அதில் ஊட்டச்சத்து நிறைத்த சிறு தனியா வகைகளை நம் உணவில் பயன்படுத்துவது முக்கியம். அந்த வகையில் பச்சைப்பயிறு என்னும் பருப்பு வகையை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது. ஊட்டச்சத்து நிறைத்த பொருட்களை…