Close Menu
TamilGuruTamilGuru
    Facebook X (Twitter) Instagram
    • Calculator
    • Live Tamil News
    • Write for Us
    Facebook X (Twitter) Instagram
    TamilGuruTamilGuru
    • அறிந்துகொள்வோம்
    • ஆன்மிகம்
    • Wishes
      • Wishes in Tamil
      • கவிதை
      • கட்டுரை
    • சினிமா
      • Tamil song Lyrics
      • மூவிஸ்
      • Vijay Television Promo
    • லைவ் டிவி
    • வீடியோ
    TamilGuruTamilGuru
    Home»அறிந்துகொள்வோம்»நல்லெண்ணெய் நன்மைகள்
    அறிந்துகொள்வோம்

    நல்லெண்ணெய் நன்மைகள்

    sowmiya pBy sowmiya pJune 13, 2022No Comments3 Mins Read1 Views
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email
    gin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link
    Summarize this blog post with:
    ChatGPTClaudeGeminiPerplexity

    சருமத்துக்கு விலை உயர்ந்த க்ரீம் வகைகளையும் மாய்சுரைசர்களையும் பயன்படுத்துபவர்கள் சில காலம் அதிலிருந்து விலகி இருங்கள். அதற்கு மாற்றாக நல்லெண்ணெயை சருமத்துக்கு பயன்படுத்துங்கள்.

    • சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க க்ரீம் வகைகளை பயன்படுத்துபவர்கள் இயற்கையில் கிடைக்கும் நல்லெண்ணெயை பயன்படுத்தலாம். இதை பயன்படுத்திய சில நாட்களிலேயே பலன்களையும் பார்க்கலாம்.

    ​நல்லெண்ணெயில் என்ன இருக்கு:

    • நல்லெண்ணெய் வைட்டமின் ஈ அதிகம் கொண்டுள்ளது. இது சிறந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட் ஆக செயல்படுகிறது. நல்லெண்ணெய் க்ரீம் வகையறாக்கள், சோப்புகள், லோஷன் மற்றும் பாடி ஸ்க்ரப் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
    • ஆக்ஸிஜனேற்றம் அதாவது சருமத்துக்கு இலவச தீவிரமான சேதத்தை எதிர்த்து போராடுகிறது. இதில் இருக்கும் ஆன் டி மைக்ரோபியல் பண்புகள் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அழித்து அவை தீவிரமாகாமல் தடுக்கின்றன. இதனால் சருமத்தில் வீக்கம், சிவத்தம் மற்றும் அழற்சியை குறைக்க செய்கின்றன. சருமத்துக்கு நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம்
    • காமோடோஜெனிக் அளவு குறைவாக இருப்பதால் இது சருமத்துளைகளை அடைக்காது. மேலும் இது சருமத்துக்கு மென்மையான மற்றும் ஒளிரும் சருமத்தை அளிக்க செய்கிறது. நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் சருமத்துக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

    வடுக்களை போக்க செய்கிறது:

    • நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்த உதவுகிறது. முகப்பரு மற்றும் பருக்களால் வரும் வடுக்களை போக்க செய்கிறது.

    எப்படி செய்யணும்

    • 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பஞ்சில் தொட்டு பருக்கள் இருக்கும் இடத்தில் தடவி ஊறவிடவும். பிறகு இதை கழுவி வந்தால் பருக்கள் குறைவதோடு தழும்புகளும் குறையும்.
    • இது சிறண்ட பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. அதனால் முகப்பரு, பருக்கள், ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் வைட் ஹெட்ஸ் போன்றவற்றிலிருந்து தீர்வளிக்க செய்கிறது.

    ​சரும வறட்சிக்கு தீர்வளிக்கும்

    • பெரும்பான்மையோனோர் சந்திக்கும் சரும பிரச்சனையில் சரும வறட்சியும் ஒன்று. இதை தடுக்க பல்வேறு வழிகள் உண்டு அதில் ஒன்று நல்லெண்ணெய் பயன்பாடு. நல்லெண்ணெயை டோனர் வடிவில் பயன்படுத்தி வந்தால் சருமத்தின் இளமைத்தன்மை தக்கவைக்கலாம். சருமம் வறட்சி இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

    என்ன செய்யணும்

    • நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
    • பன்னீர் – 2 டீஸ்பூன்
    • இரண்டையும் நன்றாக சேர்த்து குலுக்கி காட்டன் பஞ்சில் நனைத்து முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து விடுங்கள் தினமும் இதை செய்து வந்தால் சருமம் வறட்சியாவதை தடுக்கலாம். இது முகத்துக்கு மட்டுமல்ல உடலில் எங்கு வறட்சி இருந்தாலும் அதை போக்க உதவக்கூடும்.

    ​சுருக்கங்களை போக்குகிறது

    • நல்லெண்ணெய் சருமத்துக்கு ஒரு ஈரப்பதமூட்டி. இது சருமத்தில் இருக்கும் நச்சை வெளியேற்றி சேதமடைந்த தோல் செல்களை சரி செய்கிறது. மேலும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் இருப்பதால் சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள், சருமத்துளைகளை குறைக்கிறது.
    • நல்லெண்ணெயில் இருக்கும் பாலிபினால்கள் சருமத்தில் எண்ணெய் பளபளப்பை தடுக்கிறது. மேலும் இயற்கையாகவே சருமத்தின் பி.ஹெச் அளவை பாதுகாக்க செய்கிறது. சருமத்திலிருக்கும் அழுக்கு, எண்ணெய் மற்றும் பாக்டீரியாக்களையும் வெளியேற்றுகிறது.

    ​மேக்- அப் ரிமூவர்

    • மேக் அப் கலைப்பதற்கு பெரும்பாலும் ரிமூவர்கள் தான் பயன்படுத்துவார்கள். அதை தவிர்த்து மேக் அப்- கலைக்க இயற்கை வழியை விரும்பினால் அதற்கு நல்லெண்ணெய் உதவக்கூடும்.

    என்ன செய்யணும்

    • மேக் அப் கலைக்க பஞ்சுருண்டையில் நல்லெண்ணெயை நனைத்து முகத்தை துடைத்து எடுங்கள். தினமும் இரவு நேரத்தில் படுக்கும் போது இப்படி செய்து வந்தால் மேக் அப் போட்டதால் உண்டாகும் விளைவுகள் இருக்காது. அதனோடு மேக் -அப் முழுமையாக நீங்கும். சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.

    உதடுகளுக்கு பளபளப்பு கொடுக்கும்

    • பெரும்பாலோனோர் சந்திக்கும் சரும பிரச்சனையில் உதடுகளும் ஒன்று. உதடுகள் சருமத்தை காட்டிலும் மென்மையானவை. உதடுகள் மென்மையாகவும் பொலிவாகவும் இருக்க விரும்பினால் நீங்கள் நல்லெண்ணெயை தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் உதட்டில் தடவி கொள்ளுங்கள். இது உடனடியாக பலன் கொடுக்காது என்றாலும் நாளடைவில் உதடு பொலிவாக மாறுவதை பார்க்கலாம்.

    ​குதிகால் வெடிப்பை கட்டுப்படுத்தும்

    • நல்லெண்ணெயை பன்னீருடன் கலந்து நன்றாக குலுக்கி அதை கால்கள் வெடிப்பு இருக்கும் போது பயன்படுத்த வேண்டும். தினமும் இரவு நேரத்தில் இதை தடவி வர வேண்டும்.
    • மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கால்களை வைத்திருந்து கழுவி எடுங்கள். குதிகால் வெடிப்பு படிப்படியாக குறைவதை பார்க்கலாம். இனி நல்லெண்ணயை சருமத்துக்கு பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

    benefits of gingelly oil in tamil gingelly oil gingelly oil benefits gingelly oil benefits in tamil gingelly oil benefits tamil gingelly oil for hair in tamil gingelly oil for heart in tamil gingelly oil for kids in tamil gingelly oil for skin in tamil gingelly oil in tamil gingelly oil pulling benefits in tamil health benefits of gingelly oil how to eat gingelly oil in tamil nallennai benefits in tamil nallennai oil benefits in tamil ஆயில் புல்லிங் நன்மைகள் எண்ணெய் குளியல் நன்மைகள் நல்லெண்ணெயின் பயன்கள் நல்லெண்ணெய் நல்லெண்ணெய் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் நல்லெண்ணெய் குளியல் நல்லெண்ணெய் குளியல் பயன்கள் நல்லெண்ணெய் குளியல் முறை நல்லெண்ணெய் நன்மைகள் நல்லெண்ணெய் பயன்கள் நல்லெண்ணெய் மருத்துவ நன்மைகள் நல்லெண்ணெய் மருத்துவ பயன்கள் நல்லெண்ணைய் நல்லெண்ணைய் தரும் நன்மைகள் நன்மைகள் மரச்செக்கு தூய நல்லெண்ணெய் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
    Follow on Pinterest Follow on WhatsApp
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    sowmiya p
    • Website

    Related Posts

    ஆன்லைனில் தங்க நகை வாங்கும்போது என்னென்ன பார்க்க வேண்டும்?

    October 18, 2026

    அரசு தேர்வு முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி? அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் பயன்படுத்தும் முறை

    October 17, 2026

    Income Tax Return (ITR) தாக்கல் செய்வது எப்படி? தமிழில் முழு வழிகாட்டி

    October 16, 2026

    Comments are closed.




    Trending
    Updated:July 23, 2026

    பிறந்த தேதி நேரம் வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது

    By gpkumarJuly 9, 20260

    இமோஜி தமிழ் மினிங் emoji meaning in tamil

    July 17, 2022

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    ஐயப்பன் பஜனை பாடல் புத்தகம்

    November 20, 2023

    பொது அறிவு வினா விடைகள் 2026 – GK Questions Tamil with Answers

    May 4, 2025

    பிக் பாஸ் ஓட்டிங்: JioHotstar-இல் வோட் செய்வது எப்படி? முழு வழிகாட்டி

    October 13, 2026

    என் காதலே என் காதலே – En Kadhale En Kadhale Song Lyrics

    September 30, 2024




    Live Tv

    பாலிமர் நியூஸ் லைவ் –  Polimer News Live Today Tamil

    December 13, 2020

    நியூஸ் தமிழ் 24×7 – News tamil 24×7 live

    June 9, 2022

    Sun News Live in Tamil – சன் நியூஸ் நேரலை தமிழில் பார்ப்பது எப்படி?

    February 9, 2021

    🚨 Polimer News Live Today

    June 27, 2025

    NDTV 24×7 News live

    August 28, 2021
    Wishes in Tamil

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    அழகு கவிதை வரிகள் alagu kavithai varigal

    July 1, 2022

    தமிழ் ஒரு வரி கவிதைகள் – Tamil One Line Quotes

    August 14, 2024

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2025 | Birthday wishes Tamil Language

    November 19, 2023

    ஏமாற்றம் கவிதைகள்: மனசை உருக்கும் 10 கவிதைகள்!

    December 3, 2024
    Tamil Songs Lyrics

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    என் காதலே என் காதலே – En Kadhale En Kadhale Song Lyrics

    September 30, 2024

    மன்றம் வந்த தென்றலுக்கு – Mandram Vandha Song Lyrics

    October 2, 2024

    எங்கெயோ பார்த்த மயக்கம் – Engeyo Partha Mayakkam Tamil Song Lyrics

    December 26, 2024

    Adada Adada Adada Song Lyrics

    October 1, 2024
    • தந்தி டிவி
    • சன் நியூஸ்
    • பாலிமர் செய்திகள்
    • Gold Rate
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Our Team
    © 2026 TamilGuru.in InavitStudio.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    AdBlock Detected!

    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by whitelisting our website or disabling your ad blocker.

    1 Click the AdBlock icon in your browser toolbar.
    2 Select "Don't run on pages on this site" or toggle "Pause on this site".
    3 Click "Exclude" and then refresh or click "I've Disabled AdBlock" above.
    1 Click the uBlock Origin shield icon in your extension bar.
    2 Click the large blue Power button to turn off blocking for this domain.
    3 Click the reload button or the check button above.
    1 Click the Brave Lion icon at the right of your address bar.
    2 Toggle the main switch from "Shields are UP" to "DOWN".
    3 The page will automatically refresh with ads permitted.
    1 Click the green AdGuard icon in your browser toolbar.
    2 Toggle the Protection switch to pause filtering on this website.
    3 Click the button above to confirm and enjoy browsing.
    pixel