Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

IDBI வங்கியில் Executive பதவிக்கான வேலைவாய்ப்பு 2021

Industrial Development Bank of India (IDBI வங்கி) நிர்வாக பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் 18 ஆகஸ்ட் 2021 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்Industrial Development Bank of India(IDBI)
பணிExecutive
மொத்த காலியிடங்கள்920
மாத வருமானம்Rs. 29,000 – 34,000/-
பணி இடம்இந்தியா
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://ibpsonline.ibps.in/idbirecaug21/
கல்வி தகுதிஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு 20 வயது முதல் 25 வயது
தேர்வு கட்டணம்SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள்-ரூ. 200/-

மற்ற வேட்பாளர்கள்-ரூ. 1000/-

தேர்வு செய்யும் முறைஎழுத்து தேர்வு/WRITTEN EXAM
விண்ணப்பிக்க கடைசி தேதி 18 ஆகஸ்ட் 2021
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி 5 செப்டம்பர் 2021

மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2021/08/IDBI-Executive-Notification.pdf

 

 

 

Previous Post
Most Vacation Places

இந்தியாவின் சிறந்த சுற்றுலாத்தளங்கள் - அதிகம் மக்கள் வருகை தரும் இடங்கள்

Next Post
kottravai

கொற்றவை மூவி official டீஸர்

Advertisement