இந்த மருந்தானது வெளிப்புற காயங்கள் ஆக ஆயில்மெண்ட் ஆக பயன்படுத்தப்படுகிறது.மதுரையில் இந்த மருந்தை 1937-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.” இதில் ஜிங்க், போரிக் ஆக்சைட் 5% ஏஜ் ஆக்சைட் 5%, சாலிசிலிக் ஆசிட் 2%,sulfacetamide sodium 2%, மற்றும் white soft paraffin போன்ற வேதிப் பொருட்கள் இருக்கிறது. இப்போது சைபால் மருந்து எதற்கு பயன்படும் என்பதை பார்ப்போம்..

சைபால் மருந்தின் பயன்கள் :

  • சீராய்ப்பு கொப்புளங்கள் சிறு காயங்கள் போன்றவற்றை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது.
  • முகத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் மருக்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
  • பாதத்தில் ஏற்படும் சேற்றுப்புண் பித்தவெடிப்பு போன்றவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.
  • Scabies தொடைகள் மற்றும் கைகளில் ஏற்படக்கூடிய அரிப்பு குணப்படுத்த உதவுகிறது..

சைபால் நன்மைகள் :

  • வெட்டுக்காயம் தீக்காயங்களை குணப்படுத்துகின்றது
  • Fungus ஏற்படும் படை போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
  • சொறி சிரங்கு தோல் அலர்ஜி, தோல் வறட்சி
    போன்ற தோல் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

சைபால் ஆயில்மெண்ட் பயன்பாடு பாப்போம் :

  • குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்
  • பக்க விளைவுகள் என்பது இந்த மருந்தில் அதிக அளவு கிடையாது இருந்தாலும் இதை அளவாக பயன்படுத்துவது நல்லது.
  • இந்த மருந்தில் இருக்கும் வேதிப்பொருட்களால் ஆனது தோளில் அல்லது எந்த ஒரு எரிச்சலையும் பக்க விளைவுகளை தருவது இல்லை.
  • இந்த மருந்தைப் பயன்படுத்தும் முன் பாதிக்கப்பட்ட இடத்தில் வெந்நீரால் கழுவ வேண்டும்.
    பிறகு இந்த மருந்து பொறுமையாக தடவவேண்டும் இதை காலையில் மாலையில் பயன்படுத்துவது சிறந்தது