Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Sangeetha Jaathi Mullai Song Lyrics

Sangeetha Jaathi Mullai Song Lyrics

Sangeetha Jaathi Mullai Song Lyrics in Tamil – The lyrics of the song “Sangeetha Jaathi Mullai Song” from Kadhal Oviyam  tamil movie written by Vairamuthu, Sung By S. P. Balasubrahmanyam And Music Composed By  Ilayaraja. Starring by Kannan, Radha, Goundamani, Janagaraj,  . Directed by Bharathiraja

Sangeetha Jaathi Mullai Song Lyrics – Tamil

ஆண் : ஆஆஆஅ….ஆஅ….
ஆஆஆ…ஆ….ஆஅ…
ஆஅ…ஆஅ…
ஆஅ….ஆஅ…
ஆ..ஆ…ஆஅ…ஆஅ…ஆஅ….
ஆஅ….ஆஅ…ஆஅ…ஆ
ஆஅ…ஆஅ…ஆஅ…ஆ…

ஆண் : தன்னந்த நம் த
நம் தம் நம் த நம் தம்

ஆண் : நம் த நம் தம்
நம் த நம் தம்
நம் த நம் தம்

ஆண் : நம் தம் த நம் தம்
நம் தம் த நம் தம்
நம் தம் த நம் தம்
நம் தம் த நம் தம்
என்னாதமே வா….

ஆண் : சங்கீத ஜாதிமுல்லை
காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றி
பார்வையில்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என் நாதமே வா வா ஆ அ அ அ….

ஆண் : சங்கீத ஜாதிமுல்லை
காணவில்லை

ஆண் : திருமுகம் வந்து
பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வடியுமோ
அது சுடுவதைத் தாங்க முடியுமோ

ஆண் : கனவினில் எந்தன்
உயிரும் உறவாகி
விடிகையில் இன்று
அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன்
இதயம் சருகாகி உதிருமோ…ஓ

ஆண் : திரைகள் இட்டாலும்
மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும்
வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி
ஜீவ நதி

ஆண் : விழிகள் அழுதபடி
கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட
வெளிவரும் ஒருகிளி
இசை எனும் மழை வரும்
இனி எந்தன் மயில் வரும்

ஆண் : ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள்
காதலின் வேதங்கள்
ஆடிடுமோ பாடிடுமோ
ஆடிடுமோ பாடிடுமோ ஓஒ ஓஒ

ஆண் : ராஜ தீபமே
எந்தன் வாசலில் வாராயோ
குயிலே குயிலே
குயிலே குயிலே
உந்தன் ராகம் நெஞ்சில்
நின்று ஆடும்
ராஜ தீபமே…ஏ…

ஆண் : நான் தேடி வந்த
ஒரு கோடை நிலவு
அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று
பல கவிதை தந்தமகள்
நீதானே நீதானே நீதானே

ஆண் : {விழி இல்லை எனும்போது
வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால்
ஏன் சிறகொடித்தாய்} (2)

ஆண் : நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச்செல்லும் முத்துச் சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ
கண்டுகொண்டும் இந்த வேஷம் என்ன
ராஜ தீபமே

ஆண் : ச ச நிச நிச…
நிச நிச நிச நிச
கரி சநிரிச நித பத நி சரி
ரிக ரித சதரிச நிசரி நிசரி
சநிதப தசநி
சநிதப மபகத
ச நிசநி நிசநி நிசநி தப
ப மதப நிச சநிதப மப
சரிக… சரிக ரிசரி கமப
கமப கமப
மபத பத நி
ரிச நிச…சநி தநி
பத நி சச சநி தநி
கரி சநி சநித ரிதப

ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்

ஆண் : மகன யகன
ரகன சகன
யகன ரகன
சகன தகன
ரகன சகன
தகன பகன
சகன தகன
பகன ககன

ஆண் : மகன யகன
ரகன சகன
யகன ரகன
சகன தகன
ரகன சகன
தகன பகன
சகன தகன
பகன ககன

Sangeetha Jaathi Mullai Song Lyrics – English

Male : Aaaaaa …aaa…
Aaaaaa…..aa….aaa..
Aaa…aaa..
Aaa….aaa…
Aa..aa…aaa…aaa..aaa…
Aaa..aaa..aaa…aa
Aaa..aaa…aaa…aa..

Male : Thannantha nam tha
Nam tham nam tha nam tham

Male : Nam tha nam tham
Nam tha nam tham
Nam tha nam tham

Male : Nam tham tha nam tham
Nam tham tha nam tham
Nam tham tha nam tham
Nam tham tha nam tham
Ennathamae vaa…

Male : Sangeetha jaathimullai
Kaanavillai
Kangal vanthum paavaiyindri
Paarvaiyillai
Raagangalindri sangeethamillai
Saavondruthaanaa nam kaadhal ellai
En naathamae vaa aa a a a…

Male : Sangeetha jaathimullai
Kaanavillai

Male : Thirumugam vanthu
Pazhagumo
Arimugam seithu vilagumo
Vizhigalil thuligal vadiyumo
Athu suduvathai thaanga mudiyumo

Male : Kanavinil enthan
Uyirum uravaagi
Vidigayil indru
Azhuthu pirivaagi
Thanimaiyil enthan
Idhayam sarugaagi uthirumoo..oo

Male : Thiraigal ittaalum
Marainthu kollaathu
Anaigal ittalum
Vazhiyil nillaathu
Ponni nathi kanni nathi
Jeeva nathi

Male : Vizhigal azhuthapadi
Karangal thozhuthapadi
Siraigalum podipada
Velivarum orukili
Isai enum mazhai varum
Ini enthan mayil varum

Male : Nyabaga vethanai meerumo
Aadiya paathangal
Kaathalin vethangal
Aadidumo paadidumo
Aadidumo paadidumo ooo oo

Male : Raaja deepamae
Enthan vaasalil vaaraaiyoo
Kuyilae kuyilae
Kuyilae kuyilae
Unthan raagam nenjil
Nindru aadum
Raaja deepamae….ae…..

Male : Naan thedi vantha
Oru kodai nilavu
Aval neethaanae neethaanae
Mana kannil nindru
Pala kavithai thanthamagal
Neethaanae neethaanae neethaanae

Male : {Vizhi illai enumbothu
Vazhi koduthai
Vizhi vantha pinnaal
Yen siragodithaai} (2)

Male : Nenjil engum unthan bimbam
Nenjil engum unthan bimbam
Sinthum santham unthan sontham
Thathichellum muthu chirpam
Kannukkullae kanneer veppam
Innum enna nenjil acham
Kannil mattum jeevan micham
Mullai poovil mullum undo
Kandukondum intha vesham enna
Raaja dheepame

Male : Sa sa nisa nisa..
Nisa nisa nisa nisa
Gari sani risa nitha patha ni sari
Riga ritha satharisa nisari nisari
Sanithapa thasani
Sanithapa mapagatha
Sa nisani nisani nisani thapa
Pa mathapa nisa sanithapa mapa
Sariga.. sariga risari gamapa
Gamapa gamapa
Mapatha patha ni
Risa nisa.. sani thani
Patha ni sasa sani thani
Gari sani sanitha rithapa

Male : Tharikidathom tharikidathom
Tharikidathom tharikidathom
Thakathimithom thakathimithom
Thakathimithom thakathimithom
Thakathimithom thakathimithom
Thakathimithom thakathimithom

Male : Magana yagana
Ragana Sagana
Yagana ragana
Sagana thagana
Ragana sagana
Thagana pagana
Sagana thagana
Pagana gagana

Male : Magana yagana
Ragana Sagana
Yagana ragana
Sagana thagana
Ragana sagana
Thagana pagana
Sagana thagana
Pagana gagana

Post navigation

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *