தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை,திருப்பத்தூர், நீலகிரி, கோவை, ஈரோடு,…

Continue reading

தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஒரு சில இடங்களில்…

Continue reading

3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்

தென் கேரளா முதல் தெற்கு கொங்கன் 0.9 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளி மண்டல காற்றழுத்த சுழற்சி காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யும்….

Continue reading

சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு:

சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் திண்டுக்கல், மதுரை, கரூர், மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானக அதாவது இயல்பைவிட வெப்பநிலையானது 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்…

Continue reading

மார்ச் 23 முதல் மார்ச் 27 வரை தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மார்ச் 23 ஆம் தேதி முதல் மார்ச் 27 ஆம் தேதி வரை கேரளா மற்றும் அதனை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஒரு கிலோமீட்டர் உயரம் வரை நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,…

Continue reading

அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. ஜனவரி 13 அன்று கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், கடலூர் ஆகிய பகுதிகளில்…

Continue reading