Wednesday, 21 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » Tag: tamil news

Tag: tamil news

school education
செய்திகள்

தமிழகத்தில் ஜூன் 14 முதல் பள்ளிகள் திறப்பு – பள்ளிக் கல்வித் துறை

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்பட மாட்டாது என தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 2021-2022 கல்வி ஆண்டு மாணவர்களுக்கான…

📅 9 Jun 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
Job in Maruti Suzuki
வேலைவாய்ப்பு

Maruti Suzuki நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!

மாருதி சுசூக்கி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. Maruti Suzuki India Limited எனப்படும் தனியார் வாகன உற்பத்தி நிறுவனத்தில் வெளியாகி உள்ள இந்த வேலைக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்…

📅 9 Jun 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
tamil nadu CM
செய்திகள்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தனிப்பிரிவு இணையதளம் தொடக்கம்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிபெருமான்மையுடன் வெற்றிப்பெற்று ஆட்சியமைத்தது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில்,…

📅 9 Jun 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
Blood clot
மருத்துவம்

இரத்தம் உறைதல் நம் உடலில் எங்கெங்கு ஏற்படும்..? அதற்கான அறிகுறிகள் என்னென்ன..?

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்க்கொண்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பாதித்தவர்கள் அல்லது ஏற்கெனவே…

📅 8 Jun 2021 ⏱️ 3 நிமிட வாசிப்பு
V. Irai Anbu ias
செய்திகள்

தமிழக அரசு துறைகளின் பெயர் மாற்றம் – அரசாணை வெளியீடு.!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனிப்பெருமான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதனை அடுத்து, தமிழக அரசு சில அரசு துறைகளின் பெயரை மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது மாற்றி அமைக்கப்பட்ட பெயர்களை தமிழக…

📅 8 Jun 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
Rain in tamil nadu
செய்திகள்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூன் 7) முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி…

📅 7 Jun 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
government job
வேலைவாய்ப்பு

சென்னையில் அரசு வேலை எட்டாம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம்..!

Chennai Kalakshetra Foundation அதிகாரபூர்வ இணையதளத்தில் Manager, Foreman, Accountant & Superintendent, Semi Skilled Worker ஆகிய பணியிடங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வித்தகுதி 8th/ 10th/…

📅 7 Jun 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
vaccine
செய்திகள்

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசி அதிகளவு நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்கும் – ஆய்வு முடிவு..!

கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக செயல்பட கூடிய கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது என்று மருத்துவர்களிடையே நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசிகளில்…

📅 7 Jun 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
job in OMCL
வேலைவாய்ப்பு

B.Sc Nursing முடித்தவர்களுக்கு OMCL நிறுவனத்தில் வேலை..!

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்வி தகுதி B.Sc Nursing படித்து முடித்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு தகுதியும்,…

📅 6 Jun 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
petrol and diesel price
செய்திகள்

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்..!

நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஊரடங்கு அமுல்படுத்தியுள்ளது. இந்நிலையிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு தான் வருகிறது. சர்வதேச…

📅 6 Jun 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
Toon App
அறிந்துகொள்வோம்

Toon App பயன்படுத்தி கார்ட்டூன் புகைப்படங்களை எடிட்டிங் செய்வது எப்படி?

நாம் அனைவரும் நம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு புகைப்படங்களைக் கிளிக் செய்கிறோம். நம்மில் சிலர் பல்வேறு ஆப் பயன்படுத்தி அந்த படங்களைத் மாற்றுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். கார்ட்டூன்கள்,vector images (திசையன் படங்கள்)…

📅 28 Feb 2023 ⏱️ 3 நிமிட வாசிப்பு
12th public exam
செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து – தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வந்தது. சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வுகளை பிரதமர் மோடி ரத்து…

📅 5 Jun 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
madras high court job
வேலைவாய்ப்பு

மெட்ராஸ் உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு 2021- விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு…!

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 3557 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மாற்றப்பட்டுள்ளது. மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தமிழ்நாடு நீதி துறையில் ஒவ்வொரு மாவட்டத்தின் கீழ் காலியாக உள்ள Copyist Attender,…

📅 5 Jun 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
tamil nadu lockdown
செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்!

கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்த, தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நாளை மறுதினம் காலையுடன் முடிவடையும் நிலையில், ஜூன்…

📅 5 Jun 2021 ⏱️ 3 நிமிட வாசிப்பு