நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் சமூகவலைத்தள செயலியில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே ரிலீசுக்கு முன்பே படத்தின் முக்கிய காட்சிகள் லீக் ஆன நிலையில் முழு படமும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இணையதளத்தில் வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்திருந்த நிலையிலும் வெளியாகியுள்ளது இதனால் விஜய் மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

See also  இணையத்தில் வெளியான மாஸ்டர் திரைப்பட காட்சிகள் - அதிர்ச்சியில் படக்குழு

Categorized in: