Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

நாளை 34 அமைச்சர்கள் பதவி ஏற்கவுள்ளனர்

அமைச்சர் பதிவில் 2 பெண்கள் 2 சிறுபான்மையர்கள் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

1. ஸ்டாலின் – முதல்வர் (பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, , மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை, சிறப்பு முயற்சி, சிறப்பு திட்ட செயலாக்கம் மாற்றுத் திறனாளிகள் நலன்)

2. துரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர்

Advertisement

3. கே.என்.நேரு – நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்

4. பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர்

5. பொன்முடி – உயர்கல்வித்துறை அமைச்சர்

6. எ.வ.வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர்

7. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – வேளாண்மைத் துறை அமைச்சர்

8. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் – வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்

9. தங்கம் தென்னரசு – தொழில்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, தொல்லியல் துறை அமைச்சர்

10. எஸ்.ரகுபதி – சட்டத்துறை அமைச்சர்

11. முத்துசாமி – வீட்டுவசதித்துறை அமைச்சர்

12. பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்

13. தா.மோ.அன்பரசன் – ஊரக தொழில்துறை அமைச்சர்

14. சாமிநாதன் – செய்தி, விளம்பரத்துறை அமைச்சர்

15. கீதாஜீவன் – சமூக நலன், மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர்

16. அனிதா ராதாகிருஷ்ணன் – மீன் வளம், மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர். 17. ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத் துறை அமைச்சர்

18. ராமச்சந்திரன் – வனத்துறை அமைச்சர்

19. சக்ரபாணி – உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்

20. செந்தில் பாலாஜி – மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

21. ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்

22. சுப்பிரமணியன் – மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

23. பி.மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

24. எஸ்.எஸ்.சிவசங்கர்– பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

25. பழனிவேல் தியாகராஜன்– நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை

26. ஆவடி நாசர் – பால்வளத்துறை அமைச்சர்

27. செஞ்சி மஸ்தான் – சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

28. அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

29. மெய்யநாதன் – சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்

30. சிவி கணேசன் – தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

31. மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

32. மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர்

33. கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

34. சேகர் பாபு – இந்துசமய அறநிலையத்துறை

Previous Post
5G

5G சேவையை பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி

Next Post
stalin 1

தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்றார்

Advertisement