Pradeepa

ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனை

ஒலிம்பிக்கில் வலுவான ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த தொடரின் B-பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா 5 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அசைக்க முடியாத அணியாக…

மறவாதே என்றும் எந்தன் மனமே லிரிக் வீடியோ

 பாடல் தலைப்பு- மறவாதே என்றும் எந்தன் மனமே பாடகர்கள்- சாம் விஷால் கூடுதல் குரல், பாடல்கள் மற்றும் அமைப்பு- சம்யுக்தா.வி தயாரிப்பு- ஜெயஸ்ரீ வைத்தியநாதன் படப்பிடிப்பு-அஜய் விஜயேந்திரன் Valued Gestur -யதீஸ்வர் ராஜா .K நடிப்பு யோகா, ஆஷி, தனு,…

மக்களுக்கு பயன்தரும் நிதிநிலை அறிக்கை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

பொது மக்களுக்கு பயன்தரும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைக்கவேண்டும் என அமைச்சர்களுக்கும் உயர் அலுவலர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையுடன் வேளாண் நிதி நிலை…

நவரசா மூவி official டிரெய்லர்

9 கதைகள், 9 உணர்ச்சிகள் மற்றும் ஒரு நம்பமுடியாத பயணம். தயாரிப்பு – மணி ரத்னம் & ஜெயேந்திர பஞ்சபகேசன் AP இன்டர்நேஷனல் ஆடியோ லேபிள் – திங்க் மியூசிக் விளம்பர வடிவமைப்பாளர் – கோபி பிரசன்னா டிரெய்லர் திருத்து –…

டோக்கியோ ஒலிம்பிக் வென்று வா வீரர்களே official தீம் பாடல்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வென்று வா என்ற பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் உயர் அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர்…

டெல்டா வைரஸ் அடுத்த அலையை வேகப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனாவின் வேற்று உருவான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் ஆகிய இரண்டும் பரவலை ஒடுக்கி விடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளன. குறிப்பாக டெல்டா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் இதனை அறியாமல் நாடுகள் தற்போது தளர்வுகளை…

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய்க்கு ஒரு கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு

ஒலிம்பிக்ஸ் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மீராபாய் சானுவுக்கு புதுடெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மணிப்பூர் தலைநகர் இம்பாலை சேர்ந்த மீராபாய் சானு பதக்கத்துடன் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவருடன் அவரது…

பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று முதல் தொடங்கம்

B.E, B.TECH உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்களுக்கு ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. பொறியியல் படிப்பில் 2021-22 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்க்கான பணிகளை தொழிநுட்ப கல்வி கழகம் துவங்கியுள்ளது. B.E, B.TECH பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு இன்று முதல்…

IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

ஐ.ஐ.டி மெட்ராஸ் பல்வேறு பதவிக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள வேட்பாளர்கள் 04-Aug-2021 அல்லது அதற்கு முன்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அமைப்பு பெயர் Indian Institute of Technology Madras (IIT Madras) பணி மேலாளர் மொத்த காலியிடங்கள் Various…

தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு சாதனா தேர்வு

19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சாதனா என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ராமேஸ்வரம் சம்பை பகுதியைச் சேர்ந்த ஆதி என்பவருடைய மகள் சாதனா. இவர் இந்த ஆண்டுதான் 12ஆம் வகுப்பை முடித்து இருக்கிறார். கடந்த ஆண்டு…

மத்திய காவல் துறையில் 25,000 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

மத்திய காவல் துறையில் காலியாக  உள்ள  25 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப  https://ssc.nic.in என்ற இணையத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2021ஆகும். மத்திய அரசின் வேலைவாய்ப்புக்கு இந்தியா முழுவதும் பணியிடமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும்,…

டோக்கியோவில் நாளை தொடங்குகிறது 32 வது ஒலிம்பிக் போட்டி

கொரோனா பரவல் அச்சத்திற்கு இடையே 32வது ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை கோலாகலமாக அரங்கேறவுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய இந்த தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு ஓராண்டிற்கு பிறகு இப்போது நடத்தப்படுகிறது. அதுவும்கொரோனா பரவல் அச்சத்தால்…

முகமது ரசூலே – லிரிக்ஸ் வீடியோ

ட்ராக்: முகமது ரசூலே இசை: # யுவன்ஷங்கர்ராஜா பாடல்: ரிஸ்வான் பாடகர்: ரிஸ்வான் பாடல் வீடியோ ஜாஃப்ரூன் நிசார் லேபிள்: # U1 பதிவுகள்

போலி கோழிமுட்டைகள் விற்பனை – பொதுமக்கள் அதிர்ச்சி

ஆந்திராவில் பொதுமக்களிடம் 10,000 போலி கோழி முட்டைகளை விற்பனை செய்து விட்டு தப்பி ஓடிய வியாபாரியை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வாரிகுண்டபாடு மண்டலத்தில் மினி லாரி ஒன்று நேற்று காலை ஊர் ஊராக முட்டை விற்பனை செய்துள்ளது.…