8th,10th படித்தவர்களுக்கு தமிழக மின்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

- Advertisement -

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உடுமலைபேட்டை அலுவலகத்தில் (TANGEDCO) இருந்து Electrician, Wireman காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்த காலிப்பணியிடங்கள் 80 என கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி 8th, 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வேலைக்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம்: TANGEDCO

- Advertisement -

பணியின் பெயர் : Electrician, Wireman

மொத்த காலிப் பணியிடம்: Electrician – 50 , Wireman – 30

கல்வித்தகுதி: 8th, 10th

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

மாத ஊதியம்: ரூ.7,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: as soon

விண்ணப்பிக்கும் முறை: online

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள link-ஐ க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60e800d644f7d762212e506f

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60e80079f6f9d75dd631b1a6

இப்பணிக்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

- Advertisement -

Recent Articles

Related Stories

Stay on op - Ge the daily news in your inbox