சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை (NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA) அதிகாரப் பிரிவில் துணை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை

பணியின் பெயர் : Deputy Manager (Technical)

காலி பணியிடங்கள்: 41

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.15,600 – 39.100

கல்வி தகுதி: Degree in Civil Engineering

தேர்வு செய்யப்படும் முறை: GATE-2021 தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://vacancy.nhai.org/vacancy/DMApplicationForm.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.05.2021

மேலும் முழுவிவரங்களை www.nhai.gov.in or https://nhai.gov.in/#/vacancies/current என்ற லிங்க் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

See also  Mi 11 அல்ட்ரா ஸ்மார்ட் போன் ஜூலை 7 ஆம் தேதி இந்தியாவில் விற்பனை