Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
western railway

மேற்கு ரயில்வேயில் 10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு Apprentice வேலைவாய்ப்பு 2021

மேற்கு ரயில்வே Apprentice வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Fitter, Carpenter உட்பட பல்வேறு பிரிவிகளின் கீழ் Apprentices பணிக்கான காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான தகுதி மற்றும் தகவல்களை https://www.rrc-wr.com/ என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பணி – Apprentice

காலியிடங்கள் – 3591

கடைசி தேதி – 25.05.2021-24.06.2021

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

வயது வரம் – 15 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி

10 ஆம் வகுப்பு /12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். மேலும் ரயில்வே பணிக்கு தொடர்புடைய பிரிவில் NCVT / SCVT கீழ் ITI தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை – விண்ணப்பித்தவர்கள் அனைவரும் அவர்கள் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்ட உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம்

SC/ ST/ PWD/ பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.

அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.rrc-wr.com/