cinema news tamil

சமூக பாதுகாப்புத் துறையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

சமூக பாதுகாப்புத் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆலோசகர் பதவிகள் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை, செங்கல்பட்டு,…

பள்ளியின் வகுப்பு நேரங்கள் மாற்றம் – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு, நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக பல பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பள்ளிகளில் நாளை…

டிகிரி முடித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளர் (Trainee Engineer-I) மற்றும் திட்ட பொறியாளர் (Project Engineer-I) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது . இந்த வேலைக்கு கல்வித்தகுதி…

அல்சரை போக்கும் அற்புதமான இயற்கை மருத்துவம்..!!

அல்சர் என்பது ஒருவகைப் புண். இது வயிறு மற்றும் சிறுகுடலின் உட்சுவர்களில் ஏற்படும். சரியான நேரங்களில் நாம் சாப்பிடாமல் இருந்தால், நம் வயிற்றில் உணவைச் செரிக்க கூடிய அமிலமானது வயிற்றை அரித்து புண்களை ஏற்படுத்துகிறது. அல்சரின் அறிகுறிகள் வயிற்றின் மேல் பகுதியில்…

தமிழக அரசு வேலை… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..!

தமிழ்நாடு பொது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள வழக்குத் துறையில் உதவி அரசு வழக்கறிஞர், கிரேடு- II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பில்…

10வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில்(DRDO) இருந்து காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Apprentice பதவிக்காக 38 காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கான கல்வித்தகுதி, கணிதம் மற்றும் அறிவியில் பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன்…

செப்டம்பர் மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!

இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ள செப்டம்பர் மாதத்தில் வங்கிகள் சுமார் 12 நாட்கள் வரை செயல்படாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு கிட்டத்தட்ட 15 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.…

சுவையான மொறுமொறுப்பான ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி…?

சுவையான மொறுமொறுப்பான ரிப்பன் பக்கோடா பலருக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ். இந்த கொரோனா காலத்தில் வீட்டியே சுற்றி சுற்றி வரும் குழந்தைகளுக்கு இது போன்ற பிடித்தமான ஸ்நாக்ஸ்களை சுலபமாக வீட்டிலேயே செய்துக்கொடுக்கலாம். ரிப்பன் பக்கோடா எப்படி செய்வது என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள்:…

CMC Vellore வேலைவாய்ப்பு அறிவிப்பு – SSLC முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (CMC) அதிகாரபூர்வ இணைய தளத்தில் ‘cmch-vellore.edu’ புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Engineer, Jr. Electrician, Medical Officer, Lecturer, Senior Resident, Jr. Health Aide…

அடுத்த 10 நாட்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் – சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அதனால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 1,500 என்ற நிலையிலேயே தொடர்கிறது. இந்த நிலையில் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள…

நுரையீரலை சேதப்படுத்தும் 5 வகை உணவு பொருட்கள்.!!

நமது சுவாசத்தில் நுரையீரல்(lungs) முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் நுரையிரலை நாம் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். நுரையீரலின் வேலை, ஆக்ஸிஜனை வடிகட்டி பிறகு அந்த ஆக்சிஜனை முழு உடலையும் சென்றடைய செய்கிறது. உடலுக்குத் தேவையான உயிர்காற்றை வழங்கும் பணியை மேற்கொள்ளும் இந்த…

கசட தபற மூவி எனக்கென்ன ஆச்சு பாடல்

 பாடல்: எனக்கென்ன ஆச்சு மூவி: கசட தபற மியூசிக் & வோக்கள்: யுவன் ஷங்கர் ராஜா லிரிக்ஸ்: ஸ்நேஹன் திரைப்படக் குழு: நடிப்பு – ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷன், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர், விஜயலட்சுமி, சாந்தனு,…

இன்று இந்த 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை மையம்

தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது, வெப்பச்சலனம் காரணமாக இன்று (ஆக-26) தமிழ்நாடு, புதுவை மற்றும்…

மூட்டுவலிக்கு நிரந்தர தீர்வு தரும் முடக்கத்தான் கீரை.!!

இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினர் மூட்டுவலியால் அதிகம் அவதிப்படுகின்றனர். வயதான காலத்துக்கு பிறகு வரவேண்டிய மூட்டு வலி இப்போது இளவயதிலேயே வந்து நம்மை பயமுறுத்துகிறது. நம் உடலில் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமையும் உறுதியாக இருந்தால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படாது. முன்பெல்லாம்…