Wednesday, 21 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » Tag: tamil news today

Tag: tamil news today

செய்திகள்

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது

ஹைலைட்ஸ் : தற்காலிக சட்டசபை சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றார். சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவோர் இன்று மதியம் 12 மணிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். எதிர்கட்சியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு…

📅 11 May 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
daily walking
செய்திகள்

தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்!

ஹைலைட்ஸ்: நடைப்பயிற்சி செய்வதால் நுரையீரலில் ஆக்சிஜன் கொள்ளளவு பல மடங்கு அதிகரிக்கும்.  நாம் உடலின்  ரத்த ஓட்டம் சீராகும். நடைப்பயிற்சி எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. இன்றைய வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு…

📅 10 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!

ஹைலைட்ஸ்: தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 67 இடங்களில் வெற்றிபெற்று, எதிர்கட்சி அந்தஸ்தை பிடித்தது. அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம். தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக…

📅 10 May 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
செய்திகள்

அத்தியாவசிய பணிக்கு செல்வோருக்காக இன்று முதல் 200 பேருந்துகள் இயக்கம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று முதல் 24 ஆம் வரை முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ள நிலையில் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில்…

📅 10 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

கொரோனா நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

ஹைலைட்ஸ் : ரேஷன் அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4000 வழங்கும் திட்டம். தமிழகத்தில் உள்ள 2,07,66,950 அரிசி அட்டை தாரரக்ளுக்கு முதல் தவணை நிவாரண நிதியாக 2000 ரூபாய்…

📅 10 May 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
டாஸ்மாக் கடைகளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை
செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை

ஹைலைட்ஸ் : இன்று முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக ரூ.100 கோடியே 43 லட்சத்துக்கு மது பாட்டில்கள் விற்பனை. டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளி இன்றி…

📅 10 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
குழந்தைகளை தாக்கும் மூன்றாம் அலை கொரோனா
செய்திகள்

குழந்தைகளை தாக்கும் மூன்றாம் அலை கொரோனா

ஹைலைட்ஸ்: மூன்றாவது அலைக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும். கொரோனா B.1.617 என்ற வகைதான் மிகவும் மோசமானதாக இந்தியாவில் பார்க்கப்படுகிறது. கொரோனவை அழிக்க தடுப்பூசிகளை மேம்படுத்துவது அவசியம். மூன்றாவது அலை கொரோனா வைரஸ்…

📅 10 May 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
செய்திகள்

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு

தமிழகத்தில் வரும் 10-ம் தேதி இருந்து இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி கொண்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல்…

📅 10 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
V.Irai Anbu IAS
செய்திகள்

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.ஸ். நியமனம்

ஹைலைட்ஸ்: புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இறையன்பு ஐஏஎஸ் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் நாகை மாவட்ட ஆட்சியராக பணியை தொடங்கியவர்….

📅 7 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
சினிமா

நடிகர் பாக்யராஜ் அவருடைய மனைவி பூர்ணிமா இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. அரசியல், சினிமா, துறையை சார்த்த பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமா நடிகர் பாக்யராஜ் அவருடைய…

📅 7 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின்  5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டுள்ளார்!

ஹைலைட்ஸ்:  கொரோனா நிதியுதவியாக குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4000. சாதாரண நகரப்  பேருந்துகளில் மகளிர் அனைவருக்கும் இலவசப்பயணம். ஆவின் பால் ஒரு  லிட்டருக்கு ரூ.3 குறைப்பு. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். …

📅 7 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்றார்

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருமையான ஆட்சியை பிடித்துள்ளது. திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மே 4 ஆம் தேதி நடைபெற்றது. சட்டப்பேரவை…

📅 7 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

நாளை 34 அமைச்சர்கள் பதவி ஏற்கவுள்ளனர்

அமைச்சர் பதிவில் 2 பெண்கள் 2 சிறுபான்மையர்கள் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 1. ஸ்டாலின் – முதல்வர் (பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, , மாவட்ட வருவாய் அலுவலர்கள்,…

📅 6 May 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
அறிந்துகொள்வோம்

5G சேவையை பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி

ஹைலைட்ஸ்: 5ஜி சேவை பற்றி இந்தியா முடிவு. 5ஜி சேவை சோதனைக்கு மத்திய அரசு அனுமதி. சீன நிறுவனங்களின் டெக்னாலஜியை பயன்படுத்தகூடாது. இந்தியாவில் இதுவரை 4G சேவை மட்டுமே செயல்பாட்டில் இருந்து வருகிறது….

📅 6 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு