Close Menu
TamilGuruTamilGuru
    Facebook X (Twitter) Instagram
    • Calculator
    • Live Tamil News
    • Write for Us
    Facebook X (Twitter) Instagram
    TamilGuruTamilGuru
    • அறிந்துகொள்வோம்
    • ஆன்மிகம்
    • Wishes
      • Wishes in Tamil
      • கவிதை
      • கட்டுரை
    • சினிமா
      • Tamil song Lyrics
      • மூவிஸ்
      • Vijay Television Promo
    • லைவ் டிவி
    • வீடியோ
    TamilGuruTamilGuru
    Home»செய்திகள்»Flipkart-ல் மொபைல்கள், டிவி,லேப்டாப் மீது ரூ.1500 முதல் ரூ.50000 வரை தள்ளுபடி
    செய்திகள்

    Flipkart-ல் மொபைல்கள், டிவி,லேப்டாப் மீது ரூ.1500 முதல் ரூ.50000 வரை தள்ளுபடி

    gpkumarBy gpkumarMarch 26, 2021No Comments3 Mins Read1 Views
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link
    Summarize this blog post with:
    ChatGPTClaudeGeminiPerplexity
    • பிளிப்கார்ட், கிரெடிட் கார்டு பயனர்களுக்கு தள்ளுபடியை வழங்க எஸ்பிஐ வங்கியுடன் இணைந்துள்ளது. இதனால் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி பெறலாம்.
    • இந்த விற்பனையின் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தலாம் மேலும் நீங்கள் எதையும் மிஸ் பண்ண கூடாது என்பதற்காக பிளிப்கார்ட் அட்டகாசமான பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையை அறிவித்துள்ளது.
    • பிளிப்கார்ட் வலைத்தளம் மூலம் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையை அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்பெஷல் சேல் தற்போது அனைவரும் அணுக கிடைக்கிறது.
    • இந்த பிளிப்கார்ட் விற்பனையில் மொபைல் போன்கள், ஸ்மார்ட் டிவிகள்,லேப்டாப்கள்மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது பல வகையான தள்ளுபடிகள் உள்ளது.

    இப்போது பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையில் மொபைல் போன் ஆபர்களை பார்ப்போம்.

    ஐபோன் எக்ஸ்ஆர்

    இந்த வாரம் பிளிப்கார்ட்டில் நிகழும் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையின் போது இந்த ஐபோன் எக்ஸ்ஆர் ரூ.38,999 க்கு கிடைக்கும்.

    இதன் எம்ஆர்பி விலை ரூ.47,900 ஆகும். பிளிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் மற்றொரு ஐபோன் மாடல் ஐபோன் எக்ஸ்ஆர் ஆகும்.

    ஐபோன் எக்ஸ்ஆர் ரெடினா டிஸ்ப்ளே 6.2 இன்ச்கொண்டதாகும். இந்த போன் ஆப்பிளின் ஏ 12 பயோனிக் சிப்செட்டால் இயக்கப்படும்.

    இந்த போன் பின்புற கேமரா 12 மெகாபிக்சல் மற்றும் 7 மெகாபிக்சல் செல்பீ கேமராவுடன் இருக்கிறது.

    ஐபோன் எக்ஸ்ஆர், பிளிப்கார்ட்டின் விற்பனையில் தொகுக்கப்பட்ட பரிமாற்ற சலுகையில் அடங்கும், இதன் மூலம் அதிகபட்சமாக ரூ.16,500 சலுகையை பெறலாம்.

    ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ

    இந்த வார விற்பனையின் போது வழக்கத்தை விடஐபோன் 11 மற்றும் ஐபோன் 11 ப்ரோ ஆகியவைகளை சற்று குறைந்த விலையில் வாங்கலாம்.

    மேலும் 46,999 ரூபாய்க்கும் ஐபோன் 11-ஐயும் , 79,999 ரூபாய்க்கும் ஐபோன் 11 ப்ரோவையும் வாங்கலாம்.

    இதற்குமேல் இந்த பிளிப்கார்ட் தளம் ஐபோன் மாடல்களில் கூடுதல் எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியாக ரூ.16,500-ஐ வழங்குகிறது. மேலும் கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடி எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்கள் பெறலாம்.

    ரெட்மி 9 ப்ரைம்

    ரெட்மி 9 ப்ரைம் ரூ.10,000 க்குள் கிடைக்கும் ஒரு தரமான ஸ்மார்ட்போன் ஆகும். பிளிப்கார்டில் நிகழும் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது ரெட்மி 9 ப்ரைம் மாடலை நாம் மிஸ் பண்ணாமல் வாங்கினால் ரூ.9,499 க்கு கிடைக்கும்.இதனுடைய எம்ஆர்பி விலை ரூ. 11,999 ஆகும்.

    நீங்கள் பழைய ஸ்மார்ட்போனை மாற்றுவதன் மூலம் ரூ.8,900 வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். டியாடெக் ஹீலியோ ஜி 80 ப்ராசஸர் மூலம் ரெட்மி 9 ப்ரைம் இயக்கப்பட்டு வருகிறது.

    ரெட்மி 9 ப்ரைம் 6.53 இன்ச் புல் எச்டி + டிஸ்ப்ளேவுடனும், சிங்கிள் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவுடன் வருகிறது.

    ஐபோன் எஸ்.இ

    ஆப்பிளின் ஐபோன் எஸ்இ மாடலை இந்த வாரம் பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையின் போது மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்.

    தற்போது பிளிப்கார்ட் விற்பனையின் போது ஐபோன் எஸ்இ ரூ.29,999 க்கு வாங்கி கொள்ளலாம்.இதனுடைய எம்ஆர்பி விலை ரூ.39,900-யாக இருக்கும்.

    பழைய ஸ்மார்ட்போனைகளை மாற்றுவதன் மூலம் தள்ளுபடி விலையிலிருந்து அதிகபட்சமாக ரூ.16,500 வரை சலுகை பெறலாம்.

    நாம் குறைந்த விலையில் ஒரு iOS சாதனத்திற்கு மாற விரும்பினாலும், சிறியதாக ஒரு ஸ்மார்ட்போனை தேடினாலும், இந்த ஐபோன் எஸ்இ நமக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

    போக்கோ எக்ஸ்3

    இந்த வார பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையின் போது போக்கோ எக்ஸ் 3 (6 ஜிபி + 64 ஜிபி) பிளிப்கார்ட்டில் ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கும். இதன் எம்ஆர்பி விலை ரூ.19,999 ஆகும்.

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி SoC மூலம் இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது, இந்த போன் 6 ஜிபி ரேம் உடன் இணைக்கப்படுகிறது.

    போக்கோ எக்ஸ்3 போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா உடன் அமைக்கப்பட்டு வருகிறது.

    போக்கோ எக்ஸ்3 போன் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையில் தொகுக்கப்பட்ட பரிமாற்ற சலுகையுடன் வருகிறது. இதன் மூலம் கூடுதல் தள்ளுபடியாக ரூ.13,550 பெறலாம்.

    அடுத்ததாக பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையில் டிவி மற்றும் லேப்டாப் ஆபர்களை பார்ப்போம்:

    சாம்சங் 43 இன்ச் 4 கே ஸ்மார்ட் எல்இடி டிவி

    இந்த வாரம் நடக்கும் பிளிப்கார்ட்டின் பிக் சேவிங் டேஸ் 2021 விற்பனையின் போது சாம்சங்கின் 43 இன்ச் 4 கே ஸ்மார்ட் எல்இடி டிவி ரூ.35,999 க்கு வாங்கலாம்.

    இதன் எம்ஆர்பி விலை ரூ.52,900 ஆகும். பழைய டிவியை எக்ஸ்சேன்ஜ் செய்தால் ரூ.11,000 கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.

    MSI GF63 15.6-inch கேமிங் லேப்டாப்

    எம்எஸ்ஐயின் ஜிஎஃப் 63 கேமிங் லேப்டாப் வழக்கம் போல இந்த பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையின் போது தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப் தற்போது ரூ.50,000வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

    அதாவது இதனுடைய எம்ஆர்பி விலை ரூ.1,04,990 ஆக இருக்கிறது.தற்போது எம்எஸ்ஐயின் ஜிஎஃப் 63 கேமிங் லேப்டாப் ரூ.64,990 க்கு வாங்க கிடைக்கும்.

    எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.1,000 கூடுதல் தள்ளுபடியையும், பழைய லேப்டாப் எக்ஸ்சேன்ஜ் மூலம் ரூ.17,650 வரை கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம்.

    Flipkart Flipkart Big Saving Days Flipkart Big Saving Days 2021 flipkart mobile offers google tamil news mobile offers Mobile Offers Flipkart Offers tamil news
    Follow on Pinterest Follow on WhatsApp
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    gpkumar
    • Website
    • Facebook
    • Instagram

    இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

    Related Posts

    விஷ்ணு சஹஸ்ரநாமம் தமிழ் வரிகள்: முழு ஸ்தோத்திரம் மற்றும் பாராயண முறை

    October 13, 2026

    Google Translate மூலம் தமிழில் மொழிபெயர்ப்பது எப்படி? முழு வழிகாட்டி

    October 12, 2026

    WhatsApp Web Login செய்வது எப்படி? QR Code மற்றும் பிரச்சினைகளுக்கு முழுத் தீர்வு

    October 12, 2026

    Comments are closed.




    Trending
    Updated:July 23, 2026

    பிறந்த தேதி நேரம் வைத்து ராசி நட்சத்திரம் கண்டுபிடிப்பது

    By gpkumarJuly 9, 20260

    பொது அறிவு வினா விடைகள் 2026 – GK Questions Tamil with Answers

    May 4, 2025

    இமோஜி தமிழ் மினிங் emoji meaning in tamil

    July 17, 2022

    ஐயப்பன் பஜனை பாடல் புத்தகம்

    November 20, 2023

    மளிகை பொருட்கள் பட்டியல் | Maligai Saman list Tamil

    January 9, 2022

    20 எளிய திருக்குறள்கள் – 20 easy thirukkural in tamil

    July 5, 2025

    பிக் பாஸ் ஓட்டிங்: JioHotstar-இல் வோட் செய்வது எப்படி? முழு வழிகாட்டி

    October 13, 2026




    Live Tv

    பாலிமர் நியூஸ் லைவ் –  Polimer News Live Today Tamil

    December 13, 2020

    🚨 Polimer News Live Today

    June 27, 2025

    நியூஸ் தமிழ் 24×7 – News tamil 24×7 live

    June 9, 2022

    சத்தியம் செய்திகள் Live

    July 31, 2021

    Sun News Live in Tamil – சன் நியூஸ் நேரலை தமிழில் பார்ப்பது எப்படி?

    February 9, 2021
    Wishes in Tamil

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2025 | Birthday wishes Tamil Language

    November 19, 2023

    தமிழ் ஒரு வரி கவிதைகள் – Tamil One Line Quotes

    August 14, 2024

    அழகு கவிதை வரிகள் alagu kavithai varigal

    July 1, 2022

    இயற்கை கட்டுரை | Iyarkai katturai in Tamil

    July 1, 2022
    Tamil Songs Lyrics

    உள்ளத்திலே நீ இருக்க பாடல் வரிகள் | Ullathile nee irukka song lyrics

    December 24, 2025

    மன்றம் வந்த தென்றலுக்கு – Mandram Vandha Song Lyrics

    October 2, 2024

    எங்கெயோ பார்த்த மயக்கம் – Engeyo Partha Mayakkam Tamil Song Lyrics

    December 26, 2024

    என் காதலே என் காதலே – En Kadhale En Kadhale Song Lyrics

    September 30, 2024

    மன்மதனே நீ – Manmadhane Nee Tamil Song Lyrics

    December 28, 2024
    • தந்தி டிவி
    • சன் நியூஸ்
    • பாலிமர் செய்திகள்
    • Gold Rate
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Our Team
    © 2026 TamilGuru.in InavitStudio.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    AdBlock Detected!

    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by whitelisting our website or disabling your ad blocker.

    1 Click the AdBlock icon in your browser toolbar.
    2 Select "Don't run on pages on this site" or toggle "Pause on this site".
    3 Click "Exclude" and then refresh or click "I've Disabled AdBlock" above.
    1 Click the uBlock Origin shield icon in your extension bar.
    2 Click the large blue Power button to turn off blocking for this domain.
    3 Click the reload button or the check button above.
    1 Click the Brave Lion icon at the right of your address bar.
    2 Toggle the main switch from "Shields are UP" to "DOWN".
    3 The page will automatically refresh with ads permitted.
    1 Click the green AdGuard icon in your browser toolbar.
    2 Toggle the Protection switch to pause filtering on this website.
    3 Click the button above to confirm and enjoy browsing.
    pixel