சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவல உதவியாளர், சமையல்காரர், வாட்டர்மேன், ரூம் பாய், காவலாளி, புத்தக மீட்பாளர், நூலக உதவியாளர் பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்புகள் வந்துள்ளது . விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்காணும் அடிப்படை தகுதிகளை தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம். தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
வேலைவாய்ப்பு விவரங்கள் :
நிறுவனம் :Madras High Court (சென்னை உயர் நீதிமன்றம்)
காலிப்பணியிடங்கள் :1.Chobdar – 40
2. Office Assistant – 310
3. Cook -1
4. Waterman -1
5. Room Boy – 4
6. Watchman – 3
7. Book Restorer – 2
8. Library Attendant -6
தேர்வு செய்யப்படும் முறை நேரடித் தேர்வு:
வயது :SC/SC(A)/ST/ MBC&DC/BC/ BCM and
Destitute Widows of all castes 18-35Others 18-30Service candidates : 18-45
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.03.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.04.2021
செல்லான் வழியாக இந்தியன் வங்கியில் பணம் செலுத்த கடைசி நாள்: 23.04.2021
சம்பள விவரம்: ரூ. 15,700 – 50,000/-
கல்வித் தகுதி : குறிப்பிடவில்லை
செய்தித்தாளில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு