corona virus

Gas சிலிண்டர் புக் செய்தவற்கான புதிய முறை – இந்தியன் ஆயில் நிறுவனம்

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு எளிமையான முறையில் சேவைகளை செய்ய பல்வேறு நிறுவனங்கள் முயற்சித்து வருகிறது. இந்தியன் ஆயில் நிறுவனம் Gas சிலிண்டர் புக் செய்தவற்கான…

தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் இயக்குவது குறித்து முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 10 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முள்கள பணியாளர்களுக்காக சென்னையில் மட்டும் 200 பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது. இந்த போருந்துகளில் போது மக்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா பரவல்…

திருப்பத்தூர் மாவட்டத்தில் 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி – 20 இடங்களில் முகாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. பரவல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்துள்ளது.   கொரோனா பரவலை தடுக்கும்…

அத்தியாவசிய பொருட்கள் தடை இன்றி கிடைக்க முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நேற்று(திங்கள் கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எந்த விதமான தடையும் இன்றி கிடைக்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்று…

தமிழகத்தில் 38 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு!

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் இவர் அடுத்த இரண்டு நாட்கள் தென் மாவட்டங்களில் ஆய்வு செய்வதாகவும்…

நமது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க சில வழிமுறைகள்

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை விதமும் அதிகரித்து கொண்டே வருகிறது. மனித உடலில் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றக்குறையால் உயிரிழப்பு ஏற்படுகிறது. நமது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க…

இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கலாம் – தலைமை செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திங்கள்கிழமை காலை 6.00 மணி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமைப்படுத்தப்பட்டு இருந்தாலும் சில செயல்பாடுகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ATM,…

மே 25 ஆம் தேதி முதல் இ-பதிவில் புதிய மாற்றம்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் கடந்த 10 ஆம் முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்று முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில்…

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை

கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் மே…

வீட்டில் இருந்தபடியே கொரோனவை கண்டறியும் கருவி – ஐசிஎம்ஆர் அனுமதி

19 ஆம் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்யும் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவியை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்யும் கருவியை மகாராஷ்டிரம் மாநிலம்…

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுயோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் குறையவில்லை. பரவலை தடுக்க 45…

3 மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு

கொரோனா நோய் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமலபடுத்தியும் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,059 ஆக உயர்ந்துள்ளது. மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 16,64,350…

முதல்வர் ஸ்டாலின் தொண்டு நிறுவனங்களுடன் நாளை ஆலோசனை

தமிழகத்தில் உள்ள மக்களை கொரோனா வைரஸ் அதிக அளவில் பாதித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா…

மாநில முதவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாநில முதல்வர்கள் மற்றும் 46 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர்…