Wednesday, 21 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » Tag: tamil news

Tag: tamil news

செய்திகள்

Flipkart-ல் மொபைல்கள், டிவி,லேப்டாப் மீது ரூ.1500 முதல் ரூ.50000 வரை தள்ளுபடி

பிளிப்கார்ட், கிரெடிட் கார்டு பயனர்களுக்கு தள்ளுபடியை வழங்க எஸ்பிஐ வங்கியுடன் இணைந்துள்ளது. இதனால் எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி பெறலாம். இந்த விற்பனையின் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தலாம்…

📅 26 Mar 2021 ⏱️ 4 நிமிட வாசிப்பு
சினிமா

விஜய் டிவி சீரியலில் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலங்கள் ஷிவாங்கி மற்றும் பாலா

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 ஆகிய இரண்டு பிரபலமான சீரியல்களின் மகா சங்கமம் நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாகவே இந்த சீரியல்களின் மெகா சங்கமம் விறுவிறுப்பாக ஓடிக்…

📅 26 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் PF வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறை அமல்

2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி அறிவித்தார். அந்த பட்ஜெட்டில் ஊழியர்களுக்கான PF அறிவிப்பில் சில மாற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில்…

📅 26 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

தமிழக வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை இல்லை – வங்கி அதிகாரி விளக்கம்

தமிழகத்தில் வங்கிகளுக்கு மார்ச் மாதத்தில் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. வங்கிகள் தனியார்மயக்கமாக்கப்பட உள்ளதாக அரசு வெளியிட்ட அறிவிப்பிற்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது….

📅 26 Mar 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
அறிந்துகொள்வோம்

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

இந்திய மக்களுக்கு ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஆவணம் ஆகும். ரேஷன் கார்டு மூலம் அரசு தரப்பில் கொடுக்கப்படும் மலிவு விலையில் கொடுக்கப்படும் உணவு பொருட்களை வாங்க முடியும். தற்போது ரேஷன் கார்டு…

📅 26 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
சினிமா

மண்டேலா மூவி Official டிரெய்லர்

நடிப்பு: யோகி பாபு, சங்கிலி முருகன், ஜி.எம். சுந்தர், ஷீலா ராஜ்குமார், கண்ண ரவி மற்றும் பலர். மடோன்னே அஸ்வின் எழுதி இயக்கியுள்ளார் எஸ்.சஷிகாந்த் தயாரிக்கிறார் சக்ரவர்த்தி ராமச்சந்திரா இணைந்து தயாரித்தார் கிரியேட்டிவ்…

📅 25 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
gold rate
வர்த்தகம்

இன்று தங்கம் விலை சற்று உயர்வு

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.24 உயர்ந்து ரூ.33,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,235 க்கு விற்கப்படுகிறது உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள்….

📅 25 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

பிரசாரத்தின்போது ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழி விட்ட தி.மு.க. எம்.பி கனிமொழி

தமிழகம் முழுவதும் சட்ட மன்ற தேர்தல் களத்தில் அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க. எம்.பி. கனிமொழி கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள…

📅 25 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

திமுக தலைவர் ஸ்டாலின் தங்கிய கல்லூரியில் ரெய்டு

தேர்தல் பிரசாரத்திற்காக திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலை சென்றிருந்தார். திருவண்ணாமலையில் இன்று நடந்த பிரசாரத்திற்காக கல்லூரியில் தங்கியிருந்தார். தற்போது அவர் தங்கிருந்த கல்லூரியில் சோதனை நடக்கிறது. சோதனை நடக்கும் இடங்களில், வெளி நபர்கள்…

📅 25 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

பொதுமக்கள் கேட்ட கேள்வியால் பிரச்சாரத்தில் இருந்து நழுவிச் சென்ற அதிமுக வேட்பாளர்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அவிநாசி (தனி)சட்டமன்ற…

📅 25 Mar 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
செய்திகள்

புதிதாக 40 எம்பிபிஎஸ் மாணவர்ளுக்கு கொரோனா

இந்திய முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது மொத்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9746 உள்ளது. இதில் நேற்று புதிதாக கொரோனா தொற்றால்…

📅 25 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

தமிழகத்தில் மினி ஊரடங்குதான் – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் கடந்த ஒரு வரமாக பள்ளி மற்றும் கல்லூரி, நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களிடையே மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அச்சம் நிலவி…

📅 25 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்த பாஜக கட்சி

புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்காளர்…

📅 25 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

தினகரன் பிரச்சாரம் அதிமுகவிற்குச் சாதமாக அமையும் என மக்கள் கருத்து

வேலூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில்…

📅 25 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு