தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் B.ed, M.ed பயிலும் மாணவர்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், முதலாம் ஆண்டில் அரியர் வைத்து இருக்கும் மாணவர்வர்களுக்கான தேர்வு ஜூலை மாதம் தொடங்க உள்ளது.

B.ed, M.ed படிப்பிக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தேர்வு கட்டணம் செலுத்துவதற்க்கான கால அவகாசம் இன்று(திங்கள்கிழமை) முடிவடைய உள்ளது.

B.ed, M.ed படிப்பிக்கான இரண்டாம் ஆண்டு தேர்வு மற்றும் முதலாம் ஆண்டிற்கான அரியர் தேர்வு ஆன்லைன் மூலம் ஜூன் 28 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் தேர்வுக்கான அட்டவணையை http://www.tnteu.ac.in/admin/file_storage/cms/FINAL%20TIME%20TABLE%202021.pdf.pdf என்ற இணையதள லிங்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

 

See also  வங்கியை விட அதிக வட்டி தரும் போஸ்ட் ஆபீஸ்

Categorized in: