Wednesday, 21 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » Author: Pradeepa

Author: Pradeepa

செய்திகள்

பொதுமக்கள் கேட்ட கேள்வியால் பிரச்சாரத்தில் இருந்து நழுவிச் சென்ற அதிமுக வேட்பாளர்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அவிநாசி (தனி)சட்டமன்ற…

📅 25 Mar 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
செய்திகள்

புதிதாக 40 எம்பிபிஎஸ் மாணவர்ளுக்கு கொரோனா

இந்திய முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது மொத்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9746 உள்ளது. இதில் நேற்று புதிதாக கொரோனா தொற்றால்…

📅 25 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்த பாஜக கட்சி

புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்காளர்…

📅 25 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

தினகரன் பிரச்சாரம் அதிமுகவிற்குச் சாதமாக அமையும் என மக்கள் கருத்து

வேலூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில்…

📅 25 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
சினிமா

சுல்தான் மூவி official டிரெய்லர்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும் கார்த்தியின் # சுல்தானின் அதிகாரப்பூர்வ டிரெய்லர், பக்கியராஜ் கண்ணன் இயக்கியது. # கார்த்தி | # ராஷ்மிகமண்டன்னா | # பக்கியராஜ் கண்ணன் | #…

📅 9 May 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

தமிழக அரசு ஏப்ரல் மாதம் 4,5 மற்றும் 6 -ஆம் தேதி மற்றும் மே 2-ஆம் தேதி ஆகிய தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி…

📅 24 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

தமிழகத்தை சீரமைக்கும் நற்பணியில் அனைவரின் உதவியும் தேவை – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தை சீரமைக்கும் நற்பணிக்கு உங்களது அனைவரின் உதவியும் தேவை என கூறினார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம்(MNM) கட்சியின் தலைவர்…

📅 24 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

டீ விற்பனை செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக வேட்பாளர்

திருவள்ளூர் மாவட்டம் அமமுக-தேமுதிக கூட்டணியில் திருத்தணி தேமுதிக தொகுதியின் வேட்பாளராக கிருஷ்ணமூர்த்தி நிறுத்தப்பட்டுள்ளார். திருத்தணி பகுதியில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக டீ போட்டும், வார சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்தும் பிரச்சாரம்…

📅 24 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலில் வாக்களிக்க பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு போருந்துகளை இயக்க அரசு முடிவு…

📅 24 Mar 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
செய்திகள்

ரயில்களில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. பின்னர் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் ரயில் சேவை படிப்படியாக இயக்கப்பட்டது.பழைய அட்டவணை படி ரயில்கள் இயக்கப்படவில்லை. ஆனால் அனைத்து…

📅 24 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
சினிமா

கர்ணன் மூவி Official டீஸர்

தமிழ் திரைப்படம்                       :  கர்ணன் மூவி Official டீஸர் நட்சத்திர நடிகர்கள்           …

📅 23 Mar 2021 ⏱️ 2 நிமிட வாசிப்பு
செய்திகள்

மார்ச் 23 முதல் மார்ச் 27 வரை தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மார்ச் 23 ஆம் தேதி முதல் மார்ச் 27 ஆம் தேதி வரை கேரளா மற்றும் அதனை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஒரு கிலோமீட்டர் உயரம் வரை நிலவும்…

📅 23 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
செய்திகள்

கொரோனா பரவலை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் அவசர ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை குறித்து என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது நிலை ஆரம்பித்துவிட்டதோ…

📅 23 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
கல்வி

9,10,11 மாணவர்களின் ஆல்பாஸ் அரசாணையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்த்தி பெற்றதாக தமிழக அரசு அறிவித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆசிரியர் சங்கம்…

📅 22 Mar 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு