Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

இந்திய அணுசக்தி கழக வேலைவாய்ப்பு 2021

என்.பி.சி.ஐ.எல் (NPCIL) Nuclear Power Corporation of India Limited நிறுவனம் 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்Nuclear Power Corporation of India Limited
பணிவர்த்தக பயிற்சி
மொத்த காலியிடங்கள்173
வயது வரம்பு18 முதல் 24 வயதிற்கு உள்ளாக இருக்க வேண்டும்.
பணி இடம் தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்www.npcilcareers.co.in
கல்வித் தகுதி8 ஆம் வகுப்பு / 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு / ஐ.டி.ஐ போன்ற படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 16 ஜூலை 2021
விண்ணப்பிக்க இறுதி தேதி16 ஆகஸ்ட் 2021
சம்பளம்  பயிற்சியின் போது ரூ 7,700 முதல் 8,855 வரை வழங்கப்படும்.

காலியிடங்கள்

ஃபிட்டர் (Fitter) – 50

Advertisement

மெக்கானிஸ்ட் (Machinist) – 25

வெல்டர் (Welder) – 08

எலக்ட்ரீசியன் (Electrician) – 40

எலக்ட்ரானிக் மெக்கானிக் (Electronic Mechanic) – 20

பம்ப் ஆபரேட்டர் மெக்கானிக் (Pump Operator cum Mechanic) – 20

கருவி மெக்கானிக் (Instrument Mechanic) – 20

ஏர் கண்டிஷனிங் மெக்கானிக் (Mechanic (Chiller Plant) Industrial Air Conditioning) – 05

 

Previous Post
eppo parthalum

ஆலம்பனா மூவி எப்ப பார்த்தாலும் லிரிக் வீடியோ

Next Post
Kamalpreet kaur

வட்டு எறிதல் போட்டியில் இந்தியா வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.!

Advertisement