கல்வி

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 4ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகரித்து வருவதால், சிபிஎஸ்இ தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என்று…

CBSE பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் – அரவிந்த கெஜ்ரிவால்

இந்தியாவில் கொரோனாவின் வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 1.5 லட்சம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்…

2021 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வு விரைவில் இந்த மாதத்தில்

2021 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ தேர்வுகள் இந்த மாதத்தில் விரைவில் நடைபெற உள்ளதால் .இதில் கலந்துகெண்டு வெற்றி பெற நினைக்கும் மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். முடிவுகளைப் பற்றியோ அல்லது கிடைக்ககூடிய அடுத்த முயற்சிகளை பற்றியோ சிந்திக்க வேண்டாம். ஒரு மாணவர்…

டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு

உதவி தோட்டக்கலை அலுவலர் , உதவி வேளாண்மை அலுவலர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் செய்தி அறிவித்துள்ள செய்தி குறிப்பில், “அரசு பணியாளர் தேர்வாணையமான, டிஎன்பிஎஸ்சி…

பிளஸ்-2 தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்பு இல்லை – எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. பிளஸ்-2 தேர்வு மே 3-ந் தேதி தொடங்கி மே 21 தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம்…

முழு நேரம் பள்ளிகள் திறக்கப்படுமா?பெற்றோர்களின் எதிர்பார்ப்பு!!

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த முழுவதும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்ட நிலையில்,புதிய கல்வியாண்டில்  முழு நேரம் பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற  எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மத்தியில் கேள்வி வந்துள்ளது பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக  கடந்த…

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்சி படிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்புபவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு. இப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறுகிறது. இந்த அறிவிப்பு 2021-ம் காலாண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆகும். அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்ஸி…

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு அவசர உத்தரவு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 22ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பொது தேர்வு காரணமாக 12ஆம்…

கொரோனா தொற்றால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க தேர்வுத்துறை ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா தொற்றால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த…

கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து – தமிழக அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் தமிழக அரசு அனைத்து கல்லூரிகளிலும் நேரடி வகுப்புகளை ரத்து செய்துள்ளது. கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில்…

9,10,11 மாணவர்களின் ஆல்பாஸ் அரசாணையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்த்தி பெற்றதாக தமிழக அரசு அறிவித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,…

தமிழகத்தில் பள்ளிகளை தொடர்ந்து கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்க அரசு ஆலோசனை

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது போல, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால், கடந்த ஆண்டு மார்ச் 10…

தமிழகத்தில் மார்ச் 22 முதல் 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை  

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் மார்ச் 22-ந் தேதி முதல் 9,10 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கபடுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு…

தமிழகப் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளில் கேமரா பொருத்தும் பணிகள் இருப்பதால் ஏப்ரல் 2 முதல் 5ஆம் தேதி…